மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேயாண் மசோதாவை எதிர்த்த எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் 3வேளாண் மசோதாக்கள் எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து அரியானாவின் அம்பாலா நகரில் இயைஞர் காங்கிரஸ் சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை கலைக்க போலீசார் தண்ணீர் பீச்சி ஊர்வலத்தைக் கலைத்தனர்.
