எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து தன்னப்பிக்கை வளர உதவ வேண்டும் என கூறியுள்ளார்.