முக்கிய செய்திகள்

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை….


ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய மனுவில் அவர் சார்பில் கபில்சிபில் ஆஜராக உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை விதித்ததுடன், விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.