முக்கிய செய்திகள்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் & கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு ..


ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் & கார்த்திசிதம்பரத்தை கைது செய்ய தடை நீடித்து உத்தரவிட்டது . வழக்கை அக் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.