முக்கிய செய்திகள்

ஏர் செல் சேவை மீண்டும் முடங்க வாய்ப்பு ..


தனியார் தொலைதொடர்பு சேயைான ஏர்செல் நிறுவனம் தன் தொலைதொடர்பு சேவை பாதிப்படைந்து மீண்டும் செயலுக்கு வந்தது. தற்போது ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏர்செல் தென்னிந்திய சிஇஓ சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மாலை முதல் ஏர்செல் சேவை பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.