முக்கிய செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 100 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்கின்றனர்.