2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும்,
ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. .
மேலும் மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.