முக்கிய செய்திகள்

ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை அருகே ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.