முக்கிய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து… பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!

உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங்கில், சாலையில் மழைநீர் பெருகி இருந்த சுரங்கவழிச் சாலைக்குள் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளையாக பேருந்தில் இருந்த அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன..

 

All children safely rescued from a school bus stuck in a waterlogged underpass in Uttarakhand’s Udham Singh Nagar earlier today