முக்கிய செய்திகள்

நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் செயல்படும் : அபிராமி ராமநாதன்


சென்னையில் பேசிய அபிராமி ராமநாதன், ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனால், நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. விரைவில் அவர்களுடன் உடன்பாடு எட்டப்படும்’ என்று தெரிவித்தார்.