அனைத்துக்கட்சி கூட்டம் 16ம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக அறிவிப்பு..!

நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திமுக இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.