முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் மறு விசாரணை செய்யவும் உத்தரவு. முன்னதாக லாபம் தரும் இரட்டைப் பதவியில் இருந்ததாகக் கூறி 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.