முக்கிய செய்திகள்

அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம்.


அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவார தத்துவங்களை பரப்பக்கூடிய சூரியநாராயண சாஸ்திரி நியமனத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்கலை.யில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவரை துணைவேந்தராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.