ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹூத்தி அமைப்பின் நிலைகளை குறிவைத்து ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹொடைடா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது