அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆக வரலாறு காணத அளவிற்கு சரிவு..
Posted on
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துள்ளது. நேற்று 40 காசு சரிந்த நிலையில் இன்று 23 பைசா குறைந்து ரூ.70.82 ஆக வரலாறு காணத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.