
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்துள்ளது.
ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 29 காசுகளாக வர்த்தகம் நடைபெறுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.