முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் தடையை மீறி இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி : மத்திய அமைச்சர் தகவல்

இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க உலக நாடுகளை எச்சரித்திருற்தது.

அமெரிக்காவின் தடையை மீறி நவம்பர் மாதம் இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க இரண்டு நிறுவனங்கள் தேர்தெடுக்கபட்டுள்ளன அவை அடுத்த மாதம் முதல் இறக்குமதி செய்யும் எனக் கூறியுள்ளார்.