அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி?..

2020ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி அமெரிக்க பெண், துளசி கபார்ட், 37, போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், கடந்த தேர்தலில், ஹவாய் மாகாணத்தில் இருந்து போட்டியிட்டு, எம்.பி., ஆன, ஹிந்து பெண் என்பது குறிப்பிடத்தக்கது.