உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
தற்போதைய குடியரசுக் குட்சின் வேட்பாளரும் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
முதன் முதலான வெர்மாண்ட் நகரில் உள்ள நியூ ஹாம்ப்ஷையர் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஏற்கனவே 9 கோடி மக்கள் வாக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
