முக்கிய செய்திகள்

சாதி, மத வேறுபாடின்றி பூணூல் அணிவிக்கும் அமெரிக்கை நாராயணன்: தேவைப்படுவோர் அணுகலாம்…!

நாட்டில் பலர் தங்கள் உடலில் தானே பூணூல் தோன்றாதா என்ஏக்கத்துடன் தவிப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களது ஆவலைப் பூர்த்தி செய்யும் தொண்டை (!) தொடங்கி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்கை  நாராயணன் இட்டிருக்கும் பதிவு இதோ… பூணூலுக்காக ஏங்குவோர் இனி அவரைத் தொடர்பு கொள்ளலாம்… எப்புடி…?