முக்கிய செய்திகள்

அமேதி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

அமேதி  மக்களவைத்  தொகுதியில் போட்டியிடுவதற்கான  வேட்புமனுவைத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தாக்கல் செய்தார்.

தங்கை பிரியங்கா காந்தி,அவரது கணவர் வதேரா மற்றும் தாய் சோனியா காந்தி முன்னிலையில் ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.