முக்கிய செய்திகள்

ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்ருதா ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதா மகள் தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று கூறினார்.