ஆசிய விளையாட்டுப் போட்டி : குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச் சண்டை (49கிலோ) பிரிவில் இந்தியாவின் “அமித்பங்கல் தங்கம் வென்றார். இந்தியாவிற்கு 14-வது தங்கத்தை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

60 வயது மாநிறம் : திரை விமர்சனம்..

ஆசிய விளையாட்டுப் போட்டி : பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

Recent Posts