அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேலூர் தொகுதியில் கே.பாண்டுரங்கன் போட்டி

கிருஷ்ணகிரி தொகுதியில் கணேசகுமார் போட்டி

தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

வடசென்னையில் பி.சந்தான கிருஷ்ணன் போட்டி

அரக்கோணம் தொகுதியில் என்.ஜி.பார்த்திபன் போட்டி

தருமபுரி தொகுதியில் பி.பழனியப்பன் போட்டி

திண்டுக்கல் தொகுதியில் ஜோதி முருகன் போட்டி

விருதுநகர் தொகுதியில் பரமசிவன் ஐயப்பன் போட்டி

திருவண்ணாமலை தொகுதியில் ஏ.ஞானசேகர் போட்டி

ஆரணி தொகுதியில் செந்தமிழன் போட்டி

கள்ளக்குறிச்சி தொகுதியில் கோமுகி மணியன் போட்டி

கடலூர் தொகுதியில் கே.ஆர்.கார்த்திக் போட்டி

தூத்துக்குடி தொகுதியில் ம.புவனேஷ்வரன் போட்டி

கன்னியாகுமரி தொகுதியில் லெட்சுமணன் போட்டி