4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கியது

தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.