அமமுக தேர்தல் அறிக்கை : டிடிவி.தினகரன் வெளியிட்டார் …

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், 1. விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்,

2. விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளில் அனுமதிக்க மாட்டோம்,

3. ஜி.எஸ்டி கவுன்சில் அதிகாரத்தில் உரிய மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,

4. அனைத்து விவசாய கடன்களும் தள்ளபடி செய்யப்படும்,

5. தஞ்சாவூர் தேசிய பயிர் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.