அ.ம.மு.க. முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மிகவும் கவலைக்கிடம்…

வெற்றிவேல்

அ.ம.மு.க. முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா பாதித்த வெற்றிவேல் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

800 படத்திற்காக முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி…

மெஹபூபா முப்தி 14 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

Recent Posts