முக்கிய செய்திகள்

அமமுக துணைப்பொதுச் செயலாளராக பழனியப்பன் நியமனம்..

அமமுக துணைப் பொதுச்செயலாளராக பழனியப்பளை நியமித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

அதுபோல் பொருளாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவித்துள்ளார்.