முக்கிய செய்திகள்

அமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..

டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். தேர்தல் ஆணையம் அமமுக பதிவு பெற்ற கட்சியாக அங்கிகரித்துள்ளது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.