முக்கிய செய்திகள்

அம்ருதா ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகதான்: ஜெ.தீபா பதில் மனு..


அம்ருதா என்பவர் ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகதான் என்று தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெ.வின் மகள் என்று உரிமைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவரது வழக்கில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பதில்மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்ருதா மோசடி பேர்வழி என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்யவும் தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.