முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்…


மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டேயின் வெறுப்பு பேச்சு இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறலாகும். அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.