கரோனா தொற்றால் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உருவப்படத்திற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி,டி.ஆர்.பாலு,உதயநிதி உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
