அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..


கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.