முக்கிய செய்திகள்

பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு

பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாமக பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் மீண்டும் பாமகவின் இளைஞரணி செயலாளராக தனது பதவியை மீண்டும் தொடர்கிறார்.

மேலும் பாமகவின் தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.