முக்கிய செய்திகள்

ஆண்டாள் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனு..


கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அவர் மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தன் மிது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.