அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி பெயர் : பிரதமர் மோடி சூட்டினார் ..

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார்.

அந்தமானில் உள்ள ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என அழைக்கப்படும்,

மேலும் ஹேவ்லாக் தீவின் பெயர் ஸ்வ்ராஜ் என்றும் , நீல் தீவு, ஷாஹீத் தீவு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.