முக்கிய செய்திகள்

அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் விபத்து…


அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் பயணித்த 250 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

போர்ட் பிளேயரில் இருந்து நிக்கோபார் வந்தபோது ஸ்வராஜ் கப்பல் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.