முக்கிய செய்திகள்

ஆந்திரா கடப்பா, ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு..


ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.