முக்கிய செய்திகள்

மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி : பணி ஆணையை முதல்வர் வழங்கிளார்..


நீட் தேர்வு முறையால் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி அணிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழக மக்களிடையே பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துரையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.