முக்கிய செய்திகள்

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..


அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பேராசிரியர் க.அன்பழகனும் மரியாதை செலுத்தினார்.