முக்கிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..


சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்,பொது செயலாளர் க.அன்பழகன் மற்றும் திமுக தலைவர்கள் , மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.