
சென்னை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.