அறிவாலயத்தில் கலைஞர் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி..

அறிவாலயத்தில் வைப்பதற்காக தயாராகி வரும் கலைஞர் சிலை
அறிவாலயத்தில் வைப்பதற்காக தயாராகி வரும் கலைஞர் சிலை

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞரின் சிலையை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

வரும் காலத்தில் அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்பட்டால், சட்டதிட்டத்திற்கு உட்பட்டு சிலை அகற்றப்படும் என்ற நிபந்தனையுடன் கலைஞரின் சிலையை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.