அண்ணாஅறிவாலயத்தில் கலைஞர் சிலை : டிச.,16-ந் தேதி திறப்பு விழா

திமுக தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

சென்னையில்  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை வரும் டிசம்பர் 16-ந்தேி  திறக்கப்படும் .

அதனுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைகிறது. கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சி எழுச்சி மிகு விழாவாக நடைபெறும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தலைவர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.