அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்தியுள்ளது..இதனை கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், “இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!.என பதிவிட்டுள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் அறிமுகம் : அண்ணா பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி..

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க குழு : இரு மாநில முதல்வர்கள் முடிவு..

Recent Posts