சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான பாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.
போராடத்திற்கு அனுமதி வேண்டி பாமக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? என கேள்வியெழுப்பினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.
போராடத்திற்கு அனுமதி வேண்டி பாமக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? என கேள்வியெழுப்பினார்