அண்ணா.கலைஞர்,பெரியார் நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..


அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.