அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
மசோதா முன்வடிவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.