முக்கிய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக் கரணமிட்டு நூதன போராட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேல் கோவில்கள் மூடப்பட்ட நிலையில்,
அண்ணாமலையார் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி நூதன போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.