தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா என உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தவொரு அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பது தான் என் எண்ணம் என்று உறுதியளித்தார்.